Heaven came down and glory filled my soul
Unknown Artist
English Lyrics
Heaven came down and glory filled my soul, When at the cross the Saviour made me whole; My sins were washed away – And my night was turned to day – Heaven came down and glory filled my soul! மோட்சம் இறங்கி மகிமையால் நிரம்பிற்று சிலுவையண்டை இயேசு சுகமாக்கினார் இரவைப் பகலாக்கினார் என் பாவத்தைக் கழுவினார் மோட்சம் இறங்கி மகிமையால் நிரம்பிற்று